தொலைபேசியின் விலை பன்மடங்காக உயர்வு.

0

ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குறைந்தபட்ச விலை எண்பதாயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.

அத்துடன் அரசு விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளாலும், சமீபகாலமாக வரி உயர்த்தப்பட்டதாலும் தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை 90,000 என்ற வரம்பை விரைவில் எட்டும் என விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply