இத்தனை கதவு இருந்தால் பணமும் பொருளும் வீடு தேடி வரும்..!

0

வாஸ்து சாஸ்திரமானது ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையை வைத்து, அதற்கான பலன்கள் அமைகிறது என்று கூறுகிறது எனவே ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும் இதோ!

வீட்டுக்கதவு எண்ணிக்கையின் பலன்கள் என்ன
இரண்டு கதவுகள் – நல்ல பலன்கள் கிடைக்கும்
மூன்று கதவுகள் – எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நான்கு கதவுகள் – நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஐந்து கதவுகள் – அடிக்கடி நோய்கள் மூலம் பாதிப்புகள் ஏற்படும்
ஆறு கதவுகள் – புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஏழு கதவுகள் – ஆபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
எட்டு கதவுகள் – வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
ஒன்பது கதவுகள் – நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
பத்து கதவுகள் – பணமும் பொருளும் வீடு தேடி வரும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களும் வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகளின் எண்ணிக்கைக்கு பொருந்தாது. – Source: news.lankasri


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply