சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு.

0

இலங்கையில் தற்போது சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வைடைந்துள்ளன.

இந்நிலையில் , பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் ஒரு கிலோகிராம் தலபத் மீன் 1,700 ரூபாவிற்கும், பலயா மீன் ஒரு கிலோ கிராம் 1,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோகிராம் சாலை மற்றும் லின்னா ஆகிய மீன்களின் மொத்த விற்பனை விலை 800 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply