இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்.

0

இன்று முதல் அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் முன்னதாக கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையினை முன்னிட்டு கடந்த மே 23 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

மேலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply