எரிவாயுவை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் நாளை துறைமுகத்திற்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய டொலர் நெருக்கடியால் நாட்டில் பங்குகளை குறைக்க முடியாமல் போனதன் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக LAUGFS எரிவாயு விநியோகம் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் சரக்குக்கான கட்டணத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கப்பல் வந்தவுடன், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தெரிவிப்போம்,” என்று அவர் கூறினார்.
மேலும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும்m லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.



