இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை சடுதியாக உயர்வு.

0

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் தீர்வை, நிதி அமைச்சினால், 100க்கு 100 சதவீதமாக அதிகரித்தமைக்கான பிரதான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைன், விஸ்கி, ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply