இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி.

0

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 365.58 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 355.61 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply