அனைத்தும் மதுபான போத்தில்களின் விலை மேலும் அதிகரிப்பு.

0

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

நாட்டிலுள்ள அனைத்தும் மதுபான போத்தில்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், இன்று முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply