இலங்கையில் டொலரொன்றின் இன்றைய பெறுமதி.

0

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம் இல்லை.

இந்நிலையில் டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply