பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்.

0

பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நாளை முதல் அமுலாகும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply