மேலுமொரு கப்பல் இலங்கைக்கு வருகை. by News Desk | @ | May 31, 2022 5:12 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest 0 இந்நிலையில் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. Related Posts எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு. முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு… சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.… இன்றைய மின்வெட்டு விபரம் வெளியீடு. இன்று (25) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை…