இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

இலங்கையில் நாடு பூராகவும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இது தொடர்பான அட்டவணை ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply