இளம் தம்பதியினருக்கு நேர்ந்த பரிதாப நிலை.

0

இளம் தம்பதியினர் தமது திருமண வைபவ பயணத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் மாத்தறை – அக்குரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக புதுமணத் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விழா மண்டபத்தில் வைபவம் இடம்பெற்றதுடன் அடக்கமாகவும் செலவைக் குறைத்து திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply