இந்த ஹோமங்களை வீட்டில் செய்தால் செல்வம் அதிகரிக்கும்..!

0

கண்திருஷ்டி ஹோமம் – திருஷ்டி தோஷங்கள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

கணபதி ஹோமம் – தடைகள் விலகும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

சண்டி ஹோமம் – பயம் போக்கும். வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீங்கும்.

தில ஹோமம் – சனி தோஷம் போக்கும். இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

நவகிரஹ ஹோமம்- கிரஹ தோஷங்களை போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் – சகல பயங்களும் போக்கி, எதிரிகளிடமிருந்து வெற்றியை பெற்றுத் தரும்.

சுதர்சன ஹோமம் – ஏவல், பில்லி சூனியங்கள் நீங்கும். சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் – ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

மிருத்யுஞ்ச ஹோமம்:-மந்தி தோஷம் போக்கும். பிரேத சாபம் நீங்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம்:-பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

லக்ஷ்மி குபேர ஹோமம் – செல்வ வளம் தரும், பொருளாதாரம் பெருக்கம் ஏற்படும்.

புத்திர கமோஷ்டி ஹோமம் – புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் – எதிரிகளின் சூழ்சிகள், தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

கால சர்ப்ப ஹோமம் – திருமண தடை உத்தியோக தடை நீங்கும். வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

ருத்ர ஹோமம் – ஆயுள் விருத்தி உண்டாகும். – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply