பெற்றோல் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்.

0

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் வழங்குவதை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 92 ஒக்டேன் பெற்றோல் மட்டுமே காலவரையின்றி வழங்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply