விமான போக்குவரத்திலும் ஏற்பட்ட பாதிப்பு.

0

நாட்டில் தற்போது எரிபொருள் பிரச்சினை நிலவி வருகின்றது.

இதன் பிரகாரம் தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இது குறித்து விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் ஜீ.எல்.சந்திரசிறி எவ்வித பதிலையும் கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply