போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு.

0

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு (24-05-2022) முதல் அமுலாகும் வகையில் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் , 35 சதவீதத்தால் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply