முழுமுதற் கடவுளான விநாயகரின் சில பெயர்கள்..!

0

விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். விநாயகரின் சில பெயர்களை அறிந்து கொள்ளலாம்.

கணபதி – பூத கணங்களுக்கு தலைவன்

விக்னேஸ்வரன் – தடை அனைத்தையும் போக்குபவர்

லம்போதரன் – தொந்தி உடையவர்

ஐங்கரன் – ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்

வக்ரதுண்டன் – வளைந்த துதிக்கை பெற்றவர்

பிள்ளையார் – குழந்தைபோல் வெள்ளை மனம் கொண்டவர்

ஒற்றைக்கொம்பன் – ஒரு கொம்பு உடையவர்

ஹேரம்பர் – திக்கற்றவர்களுக்கு உதவுபவர்

விநாயகர் – தெய்வங்களுக்கெல்லாம் மேலான தலைவர்

தந்திமுகன் – தந்தத்தை பெற்றவர். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply