வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி எடுத்த விபரீத முடிவு.

0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த
நோயாளி வைத்தியசாலை விடுதி மலசலகூடத்தில் வைத்து நேற்றிரவு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply