இலங்கை மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை ஜீலை மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல குறித்த தடை உத்தரவை பிரப்பித்துள்ளர்.
மேலும் முன்னால் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதில் கூறும் வகையில் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.



