நீங்கள் பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிஷ்ட தேவதை அருகில் இருப்பாள்..!

0

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 1 ஆக இருந்தால் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 2 ஆக இருந்தால் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 3 ஆக இருந்தால் 3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.

பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 4 ஆக இருந்தால் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும்.

பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 5 ஆக இருந்தால் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 6 ஆக இருந்தால் வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 7 ஆக இருந்தால் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 8 ஆக இருந்தால் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இது கெட்ட ஆற்றலை வெளியேற்றி நல்ல ஆற்றலை வீடு முழுவதும் உலாவச் செய்கிறது.

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 9 ஆக இருந்தால் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது நல்லது.

. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply