பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரின் வீட்டில் காணாமல் போன பெருந்தொகையான நகை.

0

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீடு தீயிட்டு கொளுத்தப்படுள்ளது.

இந்நிலையில் அவரது வீட்டில் 35 பவுண் நகை காணாமல் போயுள்ளதாக அவரின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டியில் அமைக்கப்பட்டிருந்த கோட்டாகோகம கிளை கடந்த தாக்கப்பட்டதையடுத்து கண்டி போகம்பறைப் பிரதேசத்திலுள்ள கண்டி மாநகர சபை உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீடும் பொதுமக்களால் தாக்கப்பட்டது.

குகிறித்த சம்பவத்தின் பின்னர் வீட்டிலிருந்த 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் 8 இலட்ச ரூபா ரொக்கப் பணம் உட்பட இன்னும் பெறுமதியான பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி கே.ஜீ ரேனுகா தர்மவங்ச,கண்டி காவலில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply