இலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதி.

0

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் பிரகாரம்
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக பதிவுசெய்யப்படுள்ளது.

அவ்வாறு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply