பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பம்.

0

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியது.

இந்நிலையில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார்.

மேலும் அஜித் ராஜபக்சவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார யோசனையை ஆதரித்தார்.

Leave a Reply