ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள விசேட தகவல்.

0

இன்று முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்புவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து அலுவலக ரயில் சேவைகளையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply