புதிய பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

0

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு போராட்டக்காரர்கள் டீல் அரசியலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

Leave a Reply