தான் ஒருபோதும் பதவி விலக மாட்டேன் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளிடம் அரச தலைவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
மேலும் இதன்போது தான் பதவி விலக மாட்டேன் என ஜனாதிபதி உறுதியாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



