இலங்கையில் ஊரடங்கு நீடிப்பா? வெளியான தகவல்.

0

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (12-05-2022) வியாழக்கிழமை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இதன் பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் (13-05-2022) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த தகவல் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply