ஆண் குழந்தை வேண்டுவோர் ஜபிக்க வேண்டிய துதி

0


லம்பாலகம் லம்பிதஹார யஷ்டிம்
ஸ்ருங்கார லீலாங்கித தந்தபங்க்திம்
பிம்பாதரம் சாருவிஸால நேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
பால முகுந்தாஷ்டகம்


பொதுப் பொருள்:

தலையின் முன்புறத்தில் தொங்குகின்ற கேசங்களை உடையவரும், மார்பு வரை தொங்கும் நீண்ட ஹாரத்தை அணிந்தவரும், ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய பற்களின் வரிசைகளை உடையவரும் கோவைப்பழம் போன்ற அழகிய உதட்டை உடையவரும் அழகியதும் நீண்டதுமான கண்களை உடையவருமான பாலமுகுந்தனை மனதால் வணங்குகிறேன். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply