மஹிந்த ராஜபக்ஷ, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளார் என குறிப்பிடப்படுள்ளது.
மேலும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



