இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பு.

0

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரால்
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீர்மானமிக்க தருணங்களில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு பொதுமக்களை குறித்த கேட்டுக் கொள்கிறது.

மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply