அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வாறு விதிக்கப்பட அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறது.
இதன்பிரகாரம் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக் கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.



