நாட்டிற்கு வருகை தரவுள்ள மேலும் இரு கப்பல்கள்.

0

மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஓமானிலிருந்து LP எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்களே இவ்வாறு நாட்டிற்கு வருவதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன் இதற்கு 7 மில்லியன் டொலர் இன்று செலுத்தப்படயுள்ளது.

மேலும் எதிர்வரும் புதன்,வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கப்பல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply