60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

0

மக்களின் பாதுகாப்பைக் கருதி நாடு பூராகவும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்பிரகாரம் குறித்த தடுப்பூசி வழங்கல் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன என அறிவித்துள்ளார்.

Leave a Reply