எந்த வித தட்டுப்பாடும் இன்றியும் மருந்து பொருட்களை வழங்க தீர்மானம்.

0

தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் மருந்து பொருட்களை எந்த வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த மாதத்தில் மாத்திரம் 106 மருந்துகள் மற்றும் 38 மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் 17 மருத்துவ வகைகளையும்,81 மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளா

Leave a Reply