ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த நடவடிக்கை.

0

புதிய விமானங்களை கொள்வனவு செய்வது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகன குழுவின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்தார்

இந்நிலையில் குறித்த விமானங்களை வாங்குவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply