நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய மின் கட்டமைபிற்கு 270 மெகாவாட் மின் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த தொழிநுட்ப கோளாறை சரி செய்ய 5 நாட்கள் வரை செல்லும் என எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



