சகல துறைமுகங்ளின் செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறுகின்றன.

0

இலங்கையிலுள்ள சகல துறைமுகங்ளின் செயல்பாடுகளும் தற்போது வழமைபோன்று இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய நுழைவாசல் இறங்குதுறை , சர்வதேச கொள்கலன் இறங்குதுறை மற்றும் ஜெயா கொள்கலன் இறங்குதுறை என்பன வழமைபோன்று கையாளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் துறைமுகத் தொழிலாளர்கள் அனைவரும் கடமைக்கு வரும் வகையில், துறைமுகங்களுடனான போக்குவரத்து வசதியும் தற்போது வழங்கப்படுவதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரசாந்த ஜயமான குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply