இஸ்லாமிய மக்கள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில், ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்படவில்லை.
அத்துடன் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் திரை தென்படாமைக்கான ஆதாரம் கிடைக்கவில்லை.
மேலும் இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.



