டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு.

0

தற்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் இலங்கையில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 347.05 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குவைத் தினாரின் பெறுமதி 1,139.39 ரூபாவாக பதிவாகி உள்ளது..

மேலும் இன்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply