உணவு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிடில் இந்த நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாயத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் தற்போது நெல் அறுவடை 45 சதவீதத்தால் அதிகமாக குறைவடைந்துள்ளது.
அத்துடன் பல்வேறு பகுதிகளில் ஜோதிகா உரத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சில வர்த்தக நிலையங்களில் 50 கிலோ யூரியா உர மூட்டை 40,000 ரூபாவுக்கு விற்கப்படுவதாககுறிப்பிடப்பட்டுள்ளது.



