தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு.!!

0

தமிழகத்தில் மீண்டும் கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதன்பிரகாரம் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வாய்ப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

அத்துடன் தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அவசியம் இல்லை.

மேலும் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply