அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு.

0

அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது சிறிய குழுவினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அலரி மாளிகையைச் சுற்றிய வளாகத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போன்ற பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply