இடைக்கால அரசை அமைக்க தயார்.

0

மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசொன்றை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகமெதகம தம்மானந்த தேரர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்த நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஜனாதிபதி உட்பட அனைத்து பிரதிநிதிகளும் பதவி விலக வேண்டுமென தொடர்ந்தும் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply