இலங்கைக்கு மற்றுமொரு நிவாரணம் வழங்கிய இந்தியா.

0

இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் USD நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.

இந் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply