நாட்டில் தற்போது மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதன்பிரகாரம் இலங்கையில் வாழும் பொது மக்கள் அனைவரும் தற்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றாட நடவடிக்கைகளில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.



