இலங்கையில் முகக்கவசம் அணிவது கட்டாயமா?

0

இலங்கையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற சட்டம் அண்மையில் அமுலுக்கு வந்தது.

இருப்பினும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் , கடந்த 19 ஆம் திகதி முதல் இந்தத் தீர்மானம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே , குறித்த தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply