காலி – மாத்திரை பிரதான வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை.

0

அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணத்தினால் பல வீதிகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி – மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

. மேலும் காலி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் பிரதேசவாசிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணத்தால் குறித்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply