வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

0

நாட்டில் தற்போது நாளுக்கு நாள் எரிபொருளின் விலை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது

அத்துடன் மோட்டார்சைக்கிள்களுக்கு 1000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1500 ரூபாவுக்கும், கார், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 5,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிப்பது என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்திருந்தது.

மேலும் பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

Leave a Reply