அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் உயர்வு.

0

நாட்டில் பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் உயர்வடைந்துள்ளது.

இதன்பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply